குவைத்தில் உள்ள இலங்கை தூதரக காப்பகத்தில் இருந்த 44 பணிப்பெண்களுக்கு கொரோனா!
விஷேட அறிவித்தல்
இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகள் மற்றும் தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த பணிப்பெண்கள் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் 2020 ஒக்டோபர் மாதம் 11ம் வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்பதனை அறியத் தருகிறோம்.
இக்காலப்பகுதியில் slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கைத் தூதரகம் – குவைத்
26 செப்டம்பர் 2020
විශේෂ නිවේදනය
කුවේට්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ කාර්යය මණ්ඩල සාමාජිකයන් තිදෙනෙකුට සහ සුරක්ෂා නිවාසයේ අර්ථලාභිනියන් හතළිස් හතර දෙනෙකුට කොවිඩ් 19 වෛරසය ආසාදනය වීම හේතුවෙන් තානාපති කාර්යාලය ඔක්තෝබර් මස 11 වන දින දක්වා වසා තබනු ලැබේ.
මෙම කාලය තුළ හදිසි සේවාවන් සඳහා slemb.kuwait@mfa.gov.lk විද්යුත් තැපෑල ඔස්සේ සම්බන්ධ විය හැක.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
කුවේට්
2020 සැප්තැම්බර්
Special Notification
The Sri Lanka Embassy in Kuwait will remain closed until 11th October 2020 since 3 Embassy staff members and 44 migrant workers accommodated at the Embassy Safe House have been confirmed COVID-19 positive.
For any emergency services please contact the Sri Lanka Embassy via slemb.kuwait@mfa.gov.lk
Embassy of Sri Lanka
Kuwait
26 September 2020
No comments