ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த Z.A.ஸன்ஹீர் மௌலவியின் அன்பு தாயார் காலமானார்.
காலஞ்சென்ற மர்ஹும் செய்னுல் ஆப்தீன் அவர்களின் மனைவி ஹாஜியானி நபீஸா உம்மா இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஸன்ஹீர் மௌலவி (கபூரி), நசார், ரியாஸ், சியாம் மௌலவி, சியாத் ஆகியோரின் அன்பு தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 15/08/2020 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கனமூலை நாவற்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
மகன் Z.A. ஸன்ஹீர் மௌலவி (கபூரி)
No comments