வாக்காளர்களுக்கு அலி சப்ரி பணம் வழங்குவதாக CMEV குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் அலி சப்ரி ரஹீம் பணம் வழங்குவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) குற்றஞ்சாட்டியது.
No comments