ஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேயவர்த்தன மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments