பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட 12 உறுப்பினர்கள் நியமனம்
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த பெயர்களை முறையாக அறிவித்தார்.
அரசாங்க தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு எம்.பிக்களும், எதிர்த் தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தம் ஐந்து எம்.பிக்களும் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் விபரம்:
நிமல் சிறிபால டிசில்வா
தினேஷ் குணவர்தன
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
டக்லஸ் தேவானந்தா
டலஸ் அழகப்பெரும
விமல் வீரவன்ச
பிரசன்ன ரணதுங்க
லக்ஷ்மன் கிரியெல்ல
கயந்த கருணாதிலக்க
ரவூப் ஹக்கீம்
விஜித்த ஹேரத்
செல்வம் அடைக்கலநாதன்
No comments