Breaking News

UNDERGRADATES ASSOCIATION OF KANAMOOLAI யின் முதலாவது பொதுக் கூட்டமும், நிருவாக தெரிவும்

Undergraduates Association of kanamoolai யின் முதலாவது பொதுக்கூட்டம் 2020/07/10 யன்று ஜமாஅதே இஸ்லாமி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலத்தின் முன்னாள் அதிபரும், கனமூலை பெரிய பள்ளியின் நிர்வாக தலைவரும் கஜுவத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபருமான இஸட்.ஏ. சன்ஹீர் மற்றும் கனமூலை கிராமத்தின் முதலாவது பட்டதாரியும், தற்போது ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றும் எம்.எம். இஸ்மத் ஆசிரியரும் கலந்து சிறப்பித்தார்கள். 

இதன்போது இவ்வமைப்புக்கான நிர்வாக குழு, மற்றும் அங்கத்தவர்களும் வாக்கெடுப்பு முறையில் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக குழு உறுப்பினர்கள்.

தலைவர்         :A.A.M.AZAM

●உப தலைவர் :M.M.Z.MIFRA

●செயலாளர்    : A.B.M.ASJATH

●உப செயலாளர் :M.I.M.IFTHISHAM

● பொருளாளர்       :N.M.NIFAL

● பொருளாளர்       :M.N.F.NASEEHA

● ஊடக ஒருங்கிணைப்பாளர் : M.MUSMIR

● ஊடக ஒருங்கினைப்பாளர்: M.J.F.SAHNAS

தகவல்:
M.M.Musmir (Casimi)
University of Jaffna (vc)
Faculty of Business Studies



No comments

note