குவைத் கனமூலை பவுன்டேசன் (KUWAIT KANAMOLLAI FOUNDATION) அமைப்பினால் 86,715/= அன்பளிப்பு
கனமூலை பெரிய பள்ளி, தாருஸ்ஸலாம் நலன் புரிச் சங்கம் இனைந்து ஜனாஸா வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் குவைத் நாட்டில் இயங்கி வரும் குவைத் கனமூலை பவுன்டேசன் (KUWAIT KANAMOLLAI FOUNDATION) அமைப்பினால் சுமார் 86,715/= ரூபாவினை ஜனாஸா வாகன கொள்வனவிற்காக அன்பளிப்பு செய்துள்ளனர்.
இந்நிதியினை குறித்த அமைப்பின் கனமூலை அமைப்பாளர் ஏ.எம்.இக்ரமினால் ஜனாஸா வாகனக் கொள்வனவு நிருவாகத்திடம் கையளித்தார்.
No comments