Breaking News

IDH வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம் கண்டால் உடன் அறிவிக்கவும்!

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் குறித்த நபர் தொடர்பான தகவல்களை 0718591017, 0718592290, 0718591864 மற்றும் 119 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் இன்று (24) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர் இடது கால் உபாதைக்கு உள்ளான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.







No comments

note