இன்றைய தினம் காலநிலையில் ஏற்ப்பட உள்ள மாற்றம்..
MADURAN KULI MEDIA
09 07 2020
WEATHER ALERT
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்ளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல்,வடமேல்,சப்ரகமுவ,மத்தி மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய,சபர்கமுவ,வடமத்திய,ஊ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமிற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
செய்தி ஆசிரியர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments