சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு.
11 07 2020
SHOOTING
மொரட்டுவ லுனாவ பகுதியில் வீதிச் சோதனை சாவடி
ஒன்றில் பொலிஸாருக்கும் ஓட்டோ சாரதி ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய சம்பவத்தில் ஓட்டோ சாரதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
சம்பத்தப்பட்ட ஓட்டோவை பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது சாரதி அதனை தடுத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு 12:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது டன் உயிரிழந்தவர் 39 வயதுடைய நபர் ஆவார்.
செய்தி வழங்குனர்
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments