ஜனாதிபதி புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ புத்தளம் மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற் கொண்டார்.
ஆனமடு த.மு. தஸநாயக்க விளையாட்டரங்கில் ஆரம்பமான ஜனாதிபதியின் விஜயம் புத்தளம், மதுரங்குளி, ஆராச்சிக்கட்டு, மாதம்பை , நாத்தானடிய , மாராவில, வென்னப்புவ, தங்கொடுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடம் பெற்றது.
பொது மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கருத்துக்களை முன் வைத்தனர்.
- புத்தளம் நிருபர் -
No comments