மார்ச், ஏப்ரலில் அதிகரித்த மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தத் தீர்மானம்
MADURAN KULI MEDIA
09 07 2020
LATEST UPDATE
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த மின்சாரக் கட்டணப் பட்டியலில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சாரக் கட்டணம் அதிகரித்ததன் காரணமாக நுகர்வோருக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச நிவாரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இன்று கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
செய்தி ஆசிரியர்
எஸ்.எம்.எம்.ஸபாக்
No comments