Breaking News

தெஹிவளை சம்பத் வங்கியில் உரிமை மறுப்பு போராட்டம்!

இன்று 02.07.2020 தெகிவளை சம்பத் வங்கிக்கு பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முஸ்லிம் பெண்மணி சென்றிருந்தார்.

குறித்த பெண்மணியை அவர் தலையை மறைத்து அணிந்திருந்த சால்வை"Shawl" கலற்றி வருமாறு வலியுறுத்திய வங்கி ஊழியர் அங்கிருந்த குறித்த பெண்ணின் உறவினர் வங்கியின் மேலதிகாரியை சந்திக்க அனுமதி கோரினார்.  அவருக்கு அது மறுக்கப்பட்ட நிலையில் வங்கி அதிகாரிகளுடன் நியாயம் கோரி துனிச்சலுடன் தனி ஒருவனாக நின்று போராடி வெற்றி கண்ட சகோதரர்  வாழ்த்துக்கள்.

"இது நமது உரிமை இதனை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம்"

Dehiwala Sampath Bank....


No comments

note