வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் செயற்பாட்டினை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌியுறவு மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைக்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்
Reviewed by Mohamed Risan
on
July 11, 2020
Rating: 5
No comments