ஜனாஸா அறிவித்தல் - விருதோடை நயீம் ஆசிரியரின் தாயார் காலமானார்
விருதோடை மஹல்லாவை சேர்ந்த காலம் சென்ற முஹம்மது இப்ராஹிமின் அன்பு மனைவி சித்தி உம்மா 14.07.2020. இன்று காலமாகிவிட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகஹி ராஜிவூன்.
அன்னார் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய தொழில் அதிபர் முஹம்மது நயீம், பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது ஆஷிக், முஹம்மது முஜா, பாயிஸா, பர்ஸானா, ஸாஹிரா ஆகியோரின் அன்பு தாயருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக ஆமீன்....ஆமீன்.. யா ரப்பல் ஆலமீன்.
No comments