Breaking News

புத்தளம் வாழ் மக்களை சந்திக்க பிரதமர்

புத்தளம் வாழ் மக்களை சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2020/07/14 திகதி செவ்வாய்க்கிழமை காலை 10:00 am மணி அளவில் புத்தளம் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் கல்பிட்டி முந்தல் அபிவிருத்திக்குழு பிரதித் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமாகிய  இலக்கம் ஒன்றில் போட்டி யிடும் கௌரவ அல்ஹாஜ் AHM ரியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய வெற்றியை உறுதி செய்யும் முகமாக புத்தளம் மாவட்டத்திற்கு வருகின்றார் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கால இலங்கையின் பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ச எனவே அனைத்து புத்தளம் வாழ் மக்களையும் அன்போடும் பண்போடும்  வருக வருக என்று ஏ.எச்.எம்.ரியாஸ் அவர்கள்  அழைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர் 
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)



No comments

note