119 பேர் நாடு திரும்பினர்!
வெளிநாடுகளில் இருந்த மேலும் சிலர் இன்று (30) காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.
அவர்களுள் 40 பேர் அபுதாபியில் இருந்தும் இருவர் டோஹாவில் இருந்தும் 77 பேர் சென்னையில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.
குறித்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(அததெரண)
No comments