புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் விஷேட நேரலை நிகழ்ச்சி
மதுரங்குளி மீடியா வழங்கும் "புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும்" ௭னும் தலைப்பில் விஷேட நேரலை நிகழ்ச்சி (12/06/20)வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் நேரலையாக காணத்தவராதீர்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்
எஸ். எச்.எம். நியாஸ்.
முன்னாள் வடமேல் சபை மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் , தராசு கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர்.
நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை
ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.
ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி 12/06/20 வெள்ளிக்கிழமை இரவு 8 .00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.
தொழிநுட்ப உதவி.
MOHAMED RAZEEK
AKRAMKHAN.
Propritetor,
MRN & SON'S
Transport Service,
Travels & Tours.
மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇
No comments