Breaking News

க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தொழில் பயிற்சி வழிகாட்டல் நிகழ்ச்சி

Undergradute Association Of Kanamoolai ஏற்பாட்டில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தொழில் பயிற்சி வழிகாட்டல்  நிகழ்ச்சி 

க.பொ.த.(சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறவில்லையா?


க.பொ.த.(சா/த) பரீட்சையின் பின்னர்  என்ன செய்வது என்ற கவலையா?

இதோ உங்களுகான தொழில் பயிற்சி வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் 14/06/2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு மதுரங்குளி மீடியா நேரலை ஊடாக காணத்தவறாதீர்கள்.



வழங்குபவர்
Eng.Akmaldeen
B.Tech (Eng) (OUSL), AMIE (SL)
Production Executive,
TMW (PVT) LTD.



No comments