ஜனாஸா அறிவித்தல் - ஓய்வு பெற்ற அதிபர் பாக்கீர் மௌலவி அவர்கள் காலமானார்.
கடையாமோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் பாக்கீர் மௌலவி அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் மௌலவி ஸரூக், நளீர் (Western Pharmarcy), ஜாபிர், ஹாரிஸ், அஜ்மல், மௌலவி சௌக்கி ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 8.00 மணிக்கு கடையாமோட்டை ஜும்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments