Breaking News

பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்

புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (16) அதிகாலை பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதனை பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கை சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26-வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.





No comments