புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் விஷேட நேரலை நிகழ்ச்சியில் - நகர பிதா கே.ஏ.பாயிஸ்
மதுரங்குளி மீடியா வழங்கும் புத்தளத்தின் அரசியல் எதிர்காலமும், சமகால அரசியலும் ௭னும் தலைப்பில் விஷேட நேரலைநிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் நேரலையாக காணத்தவராதீர்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்
கே.ஏ. பாயிஸ்
புத்தளம் நகர பிதா முன்னாள் பிரதியமைச்சர், தராசு கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர்.
நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை
ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.
ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.
தொழிநுட்ப உதவி.
MOHAMED RAZEEK
AKRAMKHAN.
Propritetor,
MRN & SON'S
Transport Service,
Travels & Tours.
மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇
No comments