Breaking News

முகக் கவசம் அணியாத 1,214 நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

MADURAN KULI MEDIA
29/06/2020

ARRESTED

நேற்று பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 1,214 நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் . 

இது  மேல் மாகாண பிரதேசங்களில் பதிவானது.                          

News Reporter 
S.M.M.SHAFAQ  (JAWADHI)        MADURAN KULI



No comments

note