Breaking News

மதுரங்குளி மீடியா பெருமையோடு வழங்கும் "நோன்புப் பெருநாளும், நாமும்" விஷேட நேரலை நிகழ்ச்சி

மதுரங்குளி மீடியா பெருமையோடு வழங்கும்  "நோன்புப் பெருநாளும், நாமும்" விஷேட நேரலை இன்று மாலை 7.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல்  நேரலையாக காணத்தவராதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்கள்

அஷ்ஷேய்க் எப்.ஆர்.எம். பர்ஸாத் (கபூரி)
மாணவன் மன்னர் காலித் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா

அஷ்ஷேய்க் எம்.சீ.ஏ. முத்தலிப் (ரஹ்மானி)
சிரேஷ்ட்ட அதிகாரி
இலங்கை குவைத் தூதரகம் 

ஏ.எச்.பௌசுல் ஆசிரியர் விஷேட பட்டதாரி இலங்கை  பேராதனை
பல்கலைக்கழகம்.
கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி

எம்.அஸாம் மாணவன்
இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் 

ஆகியோருடன் நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை 

ஏ.எம்.றிஸ்மி
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முன்னாள் செய்தி வாசிப்பாளர் சக்தி டிவி, நேத்ரா டிவி.

ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூலில் எதிர்பாருங்கள்.


மதுரங்குளி மீடியா முகநூல் முகவரி👇👇👇







No comments