Breaking News

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சற்றுமுன்னர் காலமானார்.

இலங்கை தொழிலாளர் காங்கர்ஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார்.

இவர் 29ம் திகதி மே, 1964ம் ஆண்டு பிறந்தவர், பல்வேறு அரசுக்களில் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்தவராவார்.

அவரது வீட்டில் விழுந்து கிடந்த நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.



No comments