Breaking News

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

🌐MADURAN KULI MEDIA🌐

08 05 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.    


செய்தி ஆசிரியர்                    S.M.M.SHAFAK
 (JAWADHI)



No comments