Breaking News

தொழிலாளர்களுக்கு விடிவு கிடைக்க இத்தருனத்தில் பிரார்த்திப்போம் : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா!

இன்றைய தினம் தொழிலாளர்கள் தினம் நினைவு கூறப்படுகின்றது. தொழிலாளர்களின் ஊடாக எமது நாடு சுபீட்சம் அடைகின்றது.அதே போல் புத்தளம் மாவட்டத்திலுள்ள தொழிலாளர்கள் பல தரப்பட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர்.பல கஷ்ட்டங்களையும் எதிர்நோக்குகின்றனர். ஆனால் இவர்களினாலேயே எமது பிராந்தியம் மாவட்டம்!நாடு அபிவிருத்தியடைகின்றது. எதிர்காலத்தில்ல தொழிலாளர்களின் அர்ப்பணிப்புகளுக்கான நியாயங்கள் கிடைக்கின்ற வகையில் எங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் தொடரும் என்பதை இத்தருனத்தில் உறுதியளிப்பதுட.ன், 

அதே நேரம் எதிர்கால பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் தொழிலர்களின் குரலாகவும் ,தொழிலாளர்களின் அர்ப்பணிப்புகளுக்கும் அவர்கள் சிந்தும் வியர்வைக்கான ஒளி வாழ்வில் ஏற்படுத்தி கொடுக்கப்பட தான் முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் என்ற உறுதியையும் வழங்குகின்றேன்.



No comments