முஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள். - விமல் ரத்நாயக
இரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது.
ஜனாதிபதி அவர்களே,
இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ்வைத் தான் உறுதிப்படுத்த முடியாதென்றால், தயவுசெய்து கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள்.
முஸ்லிம்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பாகுபாடு பௌத்த போதனைகளுக்கும் முரணானது. இதனை நிறுத்துங்கள்.
விமல் ரத்நாயக்க
(தேசிய அமைப்பாளர்)
மக்கள் விடுதலை முன்னணி (JVP)
No comments