Breaking News

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 797 ஆக உயர்வு!

🌐 MADURAN KULI🌐

06/05/2020

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 797 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், இன்றைய தினம் இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர் 
S.M.M.SHAFAQ






No comments