Breaking News

கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் மூலம் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

🌐 MADURAN KULI MEDIA🌐

நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி மக்களின் துயர்களை துடைப்பதற்கு தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்கம் முன்வந்து அதனுடைய பங்களிப்புகளை செய்துள்ளது.

இந்த சங்கத்தின் ஏற்பாட்டில் சுமார் 100 உலர் உணவு பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூல் நிலையில் பங்களிப்பு செய்தவர்களுக்கும், குறிப்பாக  தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்க உரிப்பினர்களும்கும் மதுரங்குளி மீடியா நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு இறைவனின் அருள் அனைவருக்கும் உண்டாவதாக என பிரார்த்திக்கிறோம்.








No comments