Breaking News

19 மாவட்டங்களில் வியாழன் காலை ஊரடங்கு தளர்த்தப்படும்: ஏனைய 6 மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கும்.

இலங்கையின் 19 மாவட்டங்களில் எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது


அதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments