Breaking News

ஊரடங்கு உத்தரவின் போது சமூக தேவைகளை பூர்த்தி செய்ய அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்

சுகாதார பிரச்சினைகள், மின்சாரம், நீர் தடை, மருந்து தேவை உள்ளிட்ட ஏனைய அவசர தேவைகளுக்காக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சந்தர்ப்பங்களில், பொலிஸ் - 119 மற்றும் 011 2444480/      011 2444481 ஆகிய அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.



No comments