Breaking News

கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் களத்தில்

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கிருமித் தொற்று  ஒழிப்புத் திட்டத்தினை தொடர்ந்து...

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்வதற்காக, புத்தளம் நகர சபையினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு  முகவுறைகளை,  நகருக்குள் முகவுறையின்றி வருகை தருபவர்களுக்கு இலவசமாக  முகவுறை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (27) புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் தலைமையில் இடம்பெற்றது.


















No comments