புத்தளம் நகர பிதாவின் அவசர வேண்டுகோள்!
சாஹிரா தேசிய பாடசாலையில் கொரோனா கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்வாங்கப்பட்டர்களின் கொரோனா இரத்த பரிசோதனையில் 10 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே தயவு செய்து மக்கள் தங்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்பபடுகின்றீர்கள்.
ஏனைய பிரதேசங்களை விட நமது ஊரிலேயே அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே தயவு செய்து யாரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் தங்களின் குடும்பங்களை வீட்டினுள்ளேயே சிறைப்படுத்தி பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
புத்தளம் நகர பிதா
கே.ஏ. பாயிஸ்
No comments