Breaking News

ஜாமிஆ நளீமிய்யாவுக்கு பௌத்த மதத் தலைவர்களின் வருகை



பௌத்த மதத் தலைவர்கள் உள்ளடங்கிய குழுவொன்று 2.3.2020 திங்களன்று நளீமிய்யா இஸ்லாமிய உயர் கலாபீடத்திற்கு வருகை தந்தது.

இந்தக் குழுவில் பேருவளைப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பௌத்த விகாரைகளின் தலைவர்களும், பேருவளைப் பிரதேச சர்வ மதக் குழுவின் (எல்.ஐ.ஆர்.சி) உறுப்பினர்களும் உள்ளடங்குவர். 

நான்கு தசாப்த காலப்பகுதியில் நிறுவனத்தின் செயல்பாடு, அதன் நோக்கங்கள் மற்றும் அதன் கல்வி அடைவுகள், சாதனைகள் குறித்து கல்வித்துறை பொறுப்பாளர்களுடன் இக்குழு சுமுகமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டது.

இந்தக் கலந்துரையாடல் தவறான புரிதல்கள் மற்றும் தவறான கருத்துக்களை அகற்றுவதற்கும், சமூகங்களுக்கிடையில் ஒரு சிறந்த உறவினை கட்டியெழுப்பவும்  பெரிதும் உதவியாக அமையுமென பிரதிநிதிகள் குழு கருதியது.

எதிர்காலத்திலும் இந்த வகையான சந்திப்புகள் தொடர வேண்டும் என்றும், குறிப்பாக பேருவளைப் பிரதேசத்தில் வாழும் சமூகங்களிடையே ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த சில செயற்திட்டங்கள் நளீமிய்யா உயர்கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

නලීමියා උසස් අධ්‍යාපන ආයතනයට බෞද්ධ ආගමික නායකයින්ගේ පැමිණීම

බේරුවල නලීමියා උසස් අධ්‍යාපන ආයතනයට ඉකුත් 02.03.2020 සදුදා දින බෞද්ධ ආගමික නායකයින්ගේ දූත පිරිසක් පැමිණ සිටියහ.

මෙම දූත පිරිසට බේරුවල ප්‍රදේශයතුල පිහිටා තිබෙන විහාරස්ථාන හතරක විහාරාධිපති වරුන් හා ප්‍රදේශීය අන්තර් ආගමික කමිටුවේ(LIRC) සාමාජිකයන්ද ඇතුළත් විය.

ආයතනයේ ක්‍රියාකාරීත්වය, එහි අරමුණු සහ දශක හතරක කාලය තුළ එහි අධ්‍යයන ජයග්‍රහණ පිළිබඳව නියෝජිත කණ්ඩායම අධ්‍යයන කාර්ය මණ්ඩලය සමඟ ඉතා සුහදව සාකච්ඡා කළහ.

වරදවා වටහාගැනීම් සහ වැරදි වැටහීම් ඉවත් කිරීමට සහ ප්‍රජාවන් අතර වඩා හොඳ සම්බන්ධතාවයක් ඇති කිරීමට මෙම සාකච්ඡාව විශාල වශයෙන් ඉවහල් වුණේ ය.

මෙම රැස්වීම් අනාගතයේ දී පවා අඛණ්ඩව පැවතිය යුතු බවත්, විශේෂයෙන් බෙරුවල ප්‍රදේශයේ ප්‍රජාවන් අතර වඩා හොඳ අවබෝධයක් ඇති කිරීම සඳහා නලීමියා ආයතනයේ සහයෝගයෙන් සමහර වැඩසටහන් ක්‍රියාත්මක කළ යුතු බවත් අවධාරණය කෙරිණි.

A delegation of Buddhist religious leaders has visited Naleemiah Institute of Islamic Studies on Monday 2.3.2020.

The delegation included the leaders of four Buddhist temples in Beruwala area
as well as the members of the Local Inter-Religious Committee (LIRC).

The delegation had a well cordial discussion with the academic staff about the functioning of the Institute, its objectives and its academic achievements over the period of four decades. 

The delegation felt this form of discussion helped a great deal on removing misunderstandings and wrong perceptions and also a better relationship between the communities.

It was emphasised that this form of meetings should continue even in future and some programmes must be undertaken with the cooperation of Naleemiah Institute to create a better understanding among the communities particularly in Beruwala Area.

அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம். 
பளீல் (நளீமி)

No comments

note