Breaking News

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான ஆயுர்வேத மருந்து வகைகள் புத்தளம் நகர பிதாவிடம் கையளிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான ஆயுர்வேத மருந்து வகைகளை சமூக சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர். ஜே.எம். நைஜீல் மற்றும் டாக்டர். ஏ.எச்.எம். நிஹார் ஆகியோர் இன்று புத்தளம்  நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களிடம் கையளித்தனர்.





No comments