Breaking News

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மதுரங்குளி நகரில் இன்று பாரிய சன நெரிசல்.

இன்று காலை 06 மணிக்குக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பகல் 02 மணிக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மதுரங்குளி  நகரில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்கள், வங்கிகளுக்கு  முன்னால்  கூட்டமாக நிற்கும் காட்சியே இது.









No comments