கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (24.03.2020) விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!
தூதரக சேவைகளை மட்டுப்படுத்தல்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், அது உருவாக்கிவரும் உலக சூழ்நிலைகள் காரணமாகவும், கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம், இலங்கையவர்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவதை தடுக்கும் நோக்கில் தூதரக சேவைகள் பின்வரும் அடிப்படையில் மட்டுப்படுத்தியுள்ளது.
- இலங்கையர்களுக்கு அவசர பயண ஆவணத்தை வழங்குதல் (Passport)
- இலங்கையர்களுக்கு இறப்பு தொடர்பான சான்றிதழ்களை வழங்குதல் (Death Certificate)
- அவசியம் கருதப்படுகின்ற வேறு எந்த அவசர சேவைகள்
- கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அவசர விசாரனைகள்
மேலும் பின்வரும் விஷேட தொலைபேசி இலங்கம் மூலம் தங்களுக்கான நியமனங்களை (Appointments) உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொலைபேசி இலக்கம் - +974 74703413
இலங்கை தூதரகம்
கத்தார்
24.03.2020
No comments