பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 1.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு..!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாளாந்தம் கூலித் தொழில் செய்கின்ற தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் வசதியற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முதற் கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்நிவாரணப் பணி மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments