Breaking News

முஸ்லீம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் யின் இஸ்லாமிய தின நிகழ்வு

முஸ்லீம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஒப் எக்ஸலன்ஸ் யின் இஸ்லாமிய  தின நிகழ்வு 06.02.2020 அன்று பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் எச். அஜ்மல்  தலைமையில்  இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலய பிரதி கல்வி பணிப்பாளர் (திட்டமிடல் ) அலிஜின்னாஹ் மற்றும்  முஸ்லிம் ஹேண்ட்ஸ்  பணிப்பாளர் மிஹலார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.







No comments

note