Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில், தலைவராக ரவூப் ஹக்கீம் தெரிவு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் நடைபெற்று வருகிறது.


இதன்போது பின்வருவோர் கட்சியின் நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.


தலைவர் – ரவூப் ஹக்கீம்

தவிசாளர் – ஏ.எல். அப்துல் மஜிட்

சிரேஸ்ட பிரதி தலைவர் – எம்.எஸ்.எம். அஸ்லம்

பிரதி தலைவர் 
01 – ஹாபீஸ் நஸீர் அகமட்
பிரதி தலைவர் 

02 – யூ.டி.எம். அன்வர்
பிரதி தலைவர் 

03 – எச்.எம்.எம். ஹரிஸ்
பிரதி தலைவர் 

04 – எஸ்.எம்.ஏ. கபூர்

கட்சியின் செயலாளர் – எம்.நிசாம் காரியப்பர்

கட்சியின் பொருலாளர் – பைசால் காசீம்

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் – எம்.ஐ.எம். மன்சூர்

மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி – ஏ.எல்.எம். கலீல்

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் – யு.எல்.எம். முபீன்

கட்சியின் தேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன்

கட்சியின் அரசியல் விவகார பணிப்பாளர் – கே.ஏ. பாயிஸ்

கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளர் – சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்

கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர் – எம்.எஸ். தெளபீக்

உலமா காங்கிரஸ் தலைவர் மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ்

கட்சியின் பிரதி தவிசாளர்-என்.எம். நயிமுல்லாஹ்

கட்சியின் பிரதி செயலாளர்- மன்சூர் ஏ காதர்

மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர் – எம்.சியாட் ஹமீட்

கட்சியின் பிரதி ஒருங்கினைப்பு செயலாளர் – ரகுமத் மன்சூர்

பிரதி பொருளாளர்;- ஏ.சி. யஹியாக்கான்

பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர் – அலி சாஹிர் மெளலானா

கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம். ஜெமில்

அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்-ஏ.எல்.எம். நஸீர்

கட்சியின் கல்வி,கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர் – ஆர்.எம். அன்வர்

கட்சியின் சமூக சேவைகள் அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர் – எம்.எஸ். உதுமாலெப்பை

கட்சியின் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர் – ஏ.எல். தவம்.

கட்சியின் செயற்குழு செயலாளர் – ஏ.ஜெ.எம். ரிஸ்வி ஜவஹர்ஷா 

பேராளர் மாநாடு செயலாளர் – எம்.எச்.
அப்துல் ஹை

மசூரா குழு செயலாளர் – யூ.எம். வாஹீட்




No comments

note