Breaking News

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்பிட்டி பிரதேச செயலகம் சார்பில் எஸ். ஸர்பராஸ் போட்டி

என் அன்பிற்குரிய சமூக நலன் விரும்பிகளே!

எதிர் வரும் 2020.02.22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ள  இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கற்பிட்டி பிரதேச செயலகம் சார்பாக S.Sarfaras ஆகிய நான் போட்டியிடுகிறேன் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆகவே இது தொடர்பில் தங்களது ஆதரவை தந்து வெற்றிக்கு பங்களிக்குமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

http://vote.nysc.lk/#/இந்த லிங்கினூடாக 18 தொடக்கம் 29 வயது உடையவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியும்.

பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் 0725854765 இந்த தொலைபேசி இலக்கதிற்கு தொடர்புகொள்ளவும்.


அன்புடன், 
S.Sarfaras.


No comments

note