2020 ஹஜ் யாத்திரை: முற்பணம் செலுத்தியோரின் விபரங்கள் இணையதளத்தில்
2020 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நோக்கில் 25 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்தி தம்மைப் பதிவு செய்துள்ள 4312 பேரின் பெயர் விபரங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பதிவு செய்தோரின் பெயர், பதிவு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் மாவட்டம் ஆகிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பதிவு செய்தோர் தமது விபரங்களை http://muslimaffairs. gov.lk/hajj-umrah/other எனும் இணைப்பில் பார்வையிட முடியும்.-
பதிவு செய்தோர் தமது விபரங்களை http://muslimaffairs. gov.lk/hajj-umrah/other எனும் இணைப்பில் பார்வையிட முடியும்.-
No comments