Breaking News

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப்பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

- வைத்தியசாலை தகவல்கள்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்.

சீனாவின் ஹுபேய் மாகாணத்திலிருந்து வந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பு.

இவர் இன்றைய தினமே தொற்றுநோய்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments