Breaking News

புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

பு/புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கின மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று 2020/01/16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9:00 மணியலவில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம் றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்றது.
















No comments

note