Breaking News

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு பதிவி உயர்வு.

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.றாஸிக் அதிபர் சேவையில் 2016.02.09 ம் திகதி முதல் தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

No comments

note