Breaking News

புத்தளம் மாவட்ட புதிய செயலாளராக பண்டார நியமனம்

புத்தளம் மாவட்ட புதிய செயலாளராக பண்டார சந்திரசேகர 29/01/2020 திகதியன்று பதவியேற்றார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தில் செயலகத்தில் கடமை புரியும் அதிகாரிகள், மதகுருமார்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.


No comments

note