Breaking News

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் விழா.

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் விழா நேற்று 2020/01/16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9:00 மணியலவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம். றாஸிக் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


No comments

note