Breaking News

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் - சஜித் உள்ளிட்ட 35 பேர் அதிரடி தீர்மானம்!

இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

note