Breaking News

"வடமேல் மாகாண சமாதான நீதவான்கள் மாநாடு"

வடமேல் மாகாணத்திற்கு உட்பட்ட  குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்ட சமாதான நீதவான்களை கெளரவவிக்கும் "வடமேல் மாகாண சமாதான நீதவான்கள் மாநாடு"எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெற உள்ளது.


எனவே இரு மாவட்டங்களிலும் உள்ள சமாதான நீதவான்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


தொலைபேசி இல:-   0776355596


மாகாண/மாவட்ட பணிப்பாளர்,

அகில இலங்கை சமாதான நீதவான்களின் பேரவை,
வடமேல் மாகாண கிளை.

No comments

note